வவுனியாவில் சுகாதார துறையினருக்கு பிசீஆர் பரிசோதனை
corona virus
covid 19
PCR
By Thileepan
வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் தொடர்பை பேணிய சுகாதார துறையினருக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றாளராக இனங்காணப்பட்ட நோயாளர் காவு வண்டி சாரதி பணியாற்றிய அலுவலகத்தில் கடமையாற்றியோர், தொடர்பை பேணியோர் என சுகாதார துறையினரிடம் பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் உடன்
பணியாற்றிய சாரதிகள், உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என 13 பேரிடம் பிசீஆர்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US