இருபது மாதங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை:சம்பிக்கவின் பகிரங்கம்

Anura Dissanayake Champika Ranawaka NPP Government
By Kanthan May 28, 2026 01:57 AM GMT
Report

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20 மாதங்களுக்குள் எமது அனைவரையும் குறைந்தபட்சம் ஒரு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடனாளியாக்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க எழுதிய புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர்  அதை செலுத்த வேண்டியது நம் நாட்டு மக்கள் தான்.

பால் மா, கோதுமை மா, அரிசி மா, டீசல் மற்றும் பெட்ரோல் மீது விதிக்கப்படும் அதிக வரிகள் மூலம் செலுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்..

அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்..

விதிக்கப்பட்டுள்ள பாரியளவிலான வரி

அடுதற்காக இவர்கள் கூறும் காரணம் வளைகுடா யுத்தம். வளைகுடா யுத்தம் 1991 இலும் இருந்தது. 2003 இலும் இருந்தது.

உலகளவில் இதை விடவும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008 இல் ஒரு பெரல் எண்ணெயின் விலை 147 டொலர்களாக இருந்தது. ஆனால் இப்படியொரு நெருக்கடி நாட்டில் இருக்கவில்லை.

லக நெருக்கடிகளுடன் நாட்டுக்குள்ளும் யுத்தம் இருந்தது. ஆனால் இப்படியொரு நெருக்கடி இருக்கவில்லை. நான் மாத்தறை கூட்டத்தில் கூறினேன் இலங்கைக்கு டீசல் கொண்டு வருவது 750 ரூபாய் என்று.

இருபது மாதங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை:சம்பிக்கவின் பகிரங்கம் | Patali Champika Ranawaka Anura

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கு சில ஊடகங்களை பயன்படுத்தி எங்களுக்கு சேறு பூசினார். இப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவரே கூறுகிறார் ஒரு லீட்டர் டீசல் 750 ரூபாய் ஆகும் என்று.

இப்போது நாம் ஜனாதிபதிக்கு விடுக்கும் சவால் என்னவென்றால் 380 ரூபாய் அல்லது 390 ரூபாய்க்கு டீசல் விற்கப்படுகிறது.

மீதித் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று எங்களுக்குக் கூறுங்கள். மீதித் தொகை எவ்வளவு? 750 ரூபாயில் மீதமுள்ள 350 ரூபாய் எவ்வாறு உருவாகிறது என்று எங்களுக்குக் கூறுங்கள்.அதை மறைத்து வைத்துள்ளனர்.மீதமுள்ள தொகை பாரிய வரியாக நாம் சுமக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல்களை வருட இறுதிக்குள் நடத்துக! அரசிடம் எதிரணிகள் கூட்டாக வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தல்களை வருட இறுதிக்குள் நடத்துக! அரசிடம் எதிரணிகள் கூட்டாக வலியுறுத்து

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US