வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Sri Lankan Peoples Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Dhayani Jul 13, 2026 05:07 AM GMT
Report

வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் ஜூன் 30 ஆம் திகதிக்குள் அவற்றினை வந்து பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனப்பதிவு எண்கள் அச்சிடுதல் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களின் இருப்பில், 20 மட்டுமே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்

குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனப்பதிவு எண்கள்

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாததால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Printing Vehicle Registration Numbers

இந்த காலகட்டத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றாலும், இடமாற்றங்களின் போது மாகாணங்களை மாற்றிய வாகனங்களின் பதிவு எண்கள் இவ்வாறு குவித்து வைக்கப்பட்டிருந்ததாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை ஜூன் 30 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையெனில் அவை பழைய இரும்பாக அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எண்களை அகற்ற நடவடிக்கை

இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் உரிமையாளர்களுக்குத் தெரிவித்திருந்தபோதிலும், அந்த காலகட்டத்தில் 20க்கும் குறைவான பதிவு எண்களே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது புதிய நிறுவனம் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளதால், உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்படாத அனைத்து பதிவு எண்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US