பிள்ளையானின் முக்கிய அமைப்பாளர் தமிழரசு கட்சியில் இணைவு(Photos)

Pillayan Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lankan political crisis
By Chandramathi Feb 21, 2023 07:19 PM GMT
Report

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்ககள் பலர் தமிழ் தேசியத்தின்பால் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் அமைப்பாாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பிள்ளையானின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட இவர்,தற்போது சாணக்கியனுடன் இணைந்து வீட்டு சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறிய விசுவாசிகள்

பிள்ளையானின் முக்கிய அமைப்பாளர் தமிழரசு கட்சியில் இணைவு(Photos) | Patak S Staunch Loyalists In Tamil Nadu Party

மேலும் கூறுகையில்,“கிழக்கை மீட்போம் தனி யுகம் படைப்போம் என பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று நிற்கதியாகியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர விசுவாசிகளாக இருந்த பலர் இன்று கட்சி தலைமையின் நடவடிக்கை காரணமாக கட்சியை விட்டு ஒதுங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழர் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சில ஆதரவாளர்களின் அடிமட்டத்தனமான கீழ்த்தரமான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளை ஆதரித்த அதிதீவிர விசுவாசிகள் இன்று கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளனர்.

பிள்ளையானின் முக்கிய அமைப்பாளர் தமிழரசு கட்சியில் இணைவு(Photos) | Patak S Staunch Loyalists In Tamil Nadu Party

கடந்த காலங்களில் பல மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் இன்று அவருடைய சில ஆதரவாளர்களின் அடிமட்டத்தனத்தினால் தங்களது குடும்பங்களும் கொலை கொள்ளை கடத்தல் போன்ற விடயங்களில் உட்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் படகை விட்டு வெளியேறி தேசியத்துடன் நிற்கின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தங்களது வேலைகளையும் துச்சமாக மதிச்சு பிள்ளையானுக்காக பாடுபட்டவர்கள் இன்று பிள்ளையானின் உண்மை முகம் தெரிந்தவுடன் தேசியத்துக்குள் உள்நுலைந்துளார்.

பிள்ளையானின் கோட்டை தமிழ் தேசியத்துடன்

அபிவிருத்தி என்னும் மாயையை காட்டி வாகரையில் செருப்பால் அடித்து திரத்தப்பட்ட பிள்ளையானின் கோட்டை இன்று தமிழ் தேசியத்துடன் நிற்கின்றது.

பிள்ளையானின் போலி தேசியமும் போலி அரசியலும்  அவரின் ஒட்டு குழுக்களின் அட்டகாசமும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்களுக்கும் அவ கீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்துடன் சேர்ந்து பல முன் நகர்வுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் அவைகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது .

பிள்ளையானின் முக்கிய அமைப்பாளர் தமிழரசு கட்சியில் இணைவு(Photos) | Patak S Staunch Loyalists In Tamil Nadu Party

ஆகவே அபிவிருத்தி என்னும் மாயையில் பிள்ளையான் செய்த கொலைகள் பிள்ளையான் செய்த கொடூரங்கள் பிள்ளையானால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் பிள்ளையானின் செயலாளர்கள் ஐநா சபையில் தெரிவித்த வாக்குமூலங்கள் இவை எல்லாமே ஒரு சான்றாக இன்று மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றது.

அடிமட்டத்தனமான விமர்சனங்களை முன் வைக்கும் பிள்ளையானின் அறிவிருடிகளின் செயற்பாடு இன்று அவரின் தோல்விக்கு காரணமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

தனக்கு எதிராக ஒரு செய்தி வருவதாக இருந்தால் அந்த ஊடகவியலாளரையும் ஊடகவியலாளர் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் நடவடிக்கை பிள்ளையானுக்கு அது ஒரு கைவந்த கலையாக இருந்திருக்கின்றது.

பல ஊடகவியலாளர்களை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டிருக்கின்றது.

இப்படியான ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் இன்று மக்கள் தெளிவுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.”என கூறியுள்ளார்.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US