மதபோதகர் ஜெரோமை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு
Court of Appeal of Sri Lanka
By Kamal
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்ற விசாரணை பிரிவிற்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடையும் போது அவரை கைது செய்ய வேண்டாம் என மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மத போதகர் ஜெரோம் நாடு திரும்பி 48 மணித்தியாலத்திற்குள் அவரிடம் இருந்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கௌதம புத்தர் தொடர்பில சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காரணத்தினால் மத போதகர் ஜெரோமிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 21 மணி நேரம் முன்
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US