உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்!

Sri Lanka Singapore Passport
By Harrish Dec 16, 2023 10:50 PM GMT
Report

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்தவகையில் எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக கூகுள் மீது குற்றச்சாட்டு: போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக கூகுள் மீது குற்றச்சாட்டு: போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

தரவரிசையில் முதலிடம்

ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின்  கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், pre - departure விசா விண்ணப்பம் இல்லாமல், எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்பதன் அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கடவுச்சீட்டுகளின் வலிமையையும் அளவிடுகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டின் தரவரிசைபடி சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! | Passport Power Rank 2023 In The World

இரண்டாவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.

இதேவேளை இங்கிலாந்து கடவுசீட்டு 4ஆவது இடத்தையும், அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளதுடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 80ஆவது இடத்தை பெற்றுள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! | Passport Power Rank 2023 In The World

மேலும் பாகிஸ்தான், இலங்கை,நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம்: பிரித்தானிய அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம்: பிரித்தானிய அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை: ஈரான் அரசு அதிரடி

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை: ஈரான் அரசு அதிரடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US