வெளிநாடு செல்வதற்கு இரவிரவாக வீதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்! வெளியான காணொளி
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவதற்காக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பு மக்கள் நள்ளிரவு முதல் வரிசையில் நின்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், திணைக்களத்திற்கு முன்பு நீண்ட வரிசையில் குவிந்திருந்த மக்களை பாதுகாப்பு அதிகாரிகள் காலை 6 மணிக்கு முன்னதாகவே உரிய முறையில் உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.
எனவே, இதனை தொடர்ந்து, மக்கள் டோக்கன்களை பெற்று உரிய முறையில் தமது சேவைகளை பெற ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த மக்களுக்கு இதன்போது, கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான பணிகளும் ஆவணங்களை சரி பார்க்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த மக்கள் மற்றும் அவர்கள் சேவை பெறுவது தொடர்பான காணொளி பின்வருமாறு,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
