விமானமொன்றில் மோதலில் ஈடுபட்டுள்ள பயணிகள்: வெளியான காணொளி
தாய்வானில்(Taiwan) இருந்து கலிபோர்னியா செல்லும் விமானமொன்றில் பயணிகள் இடையே ஏற்பட்ட கைகலப்பானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விமானத்தில் இருக்கைக்காக குறித்த 2 பயணிகள் இருவரும் இவ்வாறு தாக்குதல் நடத்தையாமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் சுகயீனமடைந்துள்ளார்.
மோதல்
இதன் காரணமாக அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, வெற்றிடமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிடமாக இருந்த ஆசனத்தில் ஏற்கனவே அமர்ந்திருந்த பயணி தனது இருக்கையை கோரியுள்ளார்.
அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
காணொளியை காண இங்கு கிளிக் செய்யவும் - காணொளி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam