கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் நிற்கும் பயணிகள்

Colombo Hatton Sri Lanka Transport Board
By Thiva Oct 22, 2025 01:21 PM GMT
Report

தீபாவளி பண்டிகை மற்றும் நீண்ட வார இறுதி முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர் கொழும்புக்கு திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று (22) காத்திருந்தனர்.

இதன்போது பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ஹட்டன் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக பண்டிகை காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

படுகொலை செய்யட்ட மிதிகம லசா! ஹரக் கட்டாவிடம் இருந்து வந்த அழைப்பு

படுகொலை செய்யட்ட மிதிகம லசா! ஹரக் கட்டாவிடம் இருந்து வந்த அழைப்பு

கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் நிற்கும் பயணிகள் | Passengers Queuing Up At Hutton To Go To Colombo

விசேட பேருந்து சேவை

பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஆனால் போதிய அளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

“ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்தனர்.

கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் நிற்கும் பயணிகள் | Passengers Queuing Up At Hutton To Go To Colombo

ஹட்டன் டிப்போவின் உதவி

குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் டிப்போவின் உதவி செயல்பாட்டு மேலாளர் சமந்த ரத்நாயக்க தெரிவிக்கையில்,

இன்று (22) காலை முதல் ஹட்டனில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக பேருந்துகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறினார்.

கொழும்பு செல்ல ஹட்டனில் நீண்ட வரிசையில் நிற்கும் பயணிகள் | Passengers Queuing Up At Hutton To Go To Colombo

ஏனைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பல பேருந்துகள் ஹட்டன் டிப்போவிற்கு சேவைக்காக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,

மேலும் அந்த பேருந்துகள் வந்த பிறகு தற்போதுள்ள பயணிகள் நெரிசல் குறைக்கப்படும். கொழும்புக்குச் செல்ல அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருந்தாலும், கொழும்பிலிருந்து ஹட்டனுக்குத் திரும்ப பயணிகள் இல்லை என்று சமந்த ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

ஹரக் கட்டாவுடன் நெருங்கிய உறவில் வெலிகம பிரதேசசபை தலைவர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஹரக் கட்டாவுடன் நெருங்கிய உறவில் வெலிகம பிரதேசசபை தலைவர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  



15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US