முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு பயணிகள் பேருந்து விபத்து : ஒருவர் பலி
Sri Lanka Police
Jaffna
Kegalle
By Vethu
எம்பிலிபிட்டிய - யாழ்ப்பாணம் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை - அவிசாவளை வீதியில் குருணேகொட தேவாலயத்திற்கு அருகில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சாரதி பலி
குறித்த பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து வீதியோரத்தில் உள்ள கடைக்குள் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US