நாடாளுமன்ற தேர்தலில் குறைந்துள்ள தமிழ் தேசிய பெண்களின் வகிப்பகம்
இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் பெண்களின் வகிபாகம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளை நேரடியாக அனுபவித்தவர்களே நாடாளுமன்றம் சென்று எடுத்துரைப்பது சிறப்பானது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையின் சனத்தொகையில் அதிகளவில் பெண்களே காணப்படுகிறார்கள் எனவும், தமிழ் தேசிய பரப்பிலும் கூட தமிழர் சனத்தொகையிலும் பெண்கள் அதிகமாக காணப்படுகிறார்கள் எனவும் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து பெண்களுக்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரம், பாதுகாப்பு அவர்கள் தமிழ் தேசிய பரப்பில் தங்களுடைய பங்கினை வழங்குவதற்கான களம் தமிழ் தேசிய அரசியலில் காணப்படுகிறதா என்பது கேள்வியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |