தான் பிழையான தலைவர் என்பதை ஏற்றுக்கொண்ட கோட்டாபய: நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
By Amal
தாம் பிழையான தலைவர் என்பதை கோட்டாபய ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தாம் எடுத்த முடிவுகள் காரணமாகவே தற்போதைய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நாட்டின் தலைவரான கோட்டாபய ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இலங்கை மக்கள் பிழையான தலைவர் ஒருவரான தம்மை தெரிவுசெய்துவிட்டார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கலையரசன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US