எரிவாயு கசிவு தொடர்பில் ,இலங்கையின் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் மனு
எரிவாயு கசிவு தொடர்பில் இலங்கையின் அமைச்சர்களுக்கு எதிராக இடைக்கால தடைக்கோரிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு தொடர்பில் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தரநிர்ணய சபையின் பணிப்பாளர் ஆகியோரிடம் குற்றவியல் விசாரணை நடத்த, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri
