இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Kamal
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் (01.03.2023) நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் செலுத்தப்படவுள்ள விடயங்கள்

அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளரை அழைத்து வருமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US