கல்வித்துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்க வேண்டும் - பந்துல
Srilanka
Colombo
Parliment
Bandula Gunawardena
By Kamel
இலங்கையில் உயர் கல்வித்துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் மூலம் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சிகளினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே மிகவும் உசிதமான முறை என்பது தமது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வர்த்தக அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US