அடுத்த வாரம் 3 நாட்கள் நாடாளுமன்ற அமர்வு
அடுத்த வாரம் 3 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வு நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் பூரண சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan