வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் (Live)
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
President of Sri lanka
Vajira Abeywardena
By Mayuri
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியிருந்தது.
இதன்போது வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜிர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam
பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US