பொது நலனுக்கு பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: ப்ரைடே போரம்

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis Interim Government In Sri Lanka
By Sivaa Mayuri Jul 19, 2022 07:21 AM GMT
Report

தற்போதைய யதார்த்தத்தை புரிந்துகொண்டும் ஏற்றுக்கொண்டும் பொது நலனுக்குப் பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்று ப்ரைடே போரம் (Friday Forum) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

பொது நலனுக்கு பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: ப்ரைடே போரம் | Parliament Members Responsible Public Friday Forum

ஏனெனில், அவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் தங்கள் வாக்கு மூலமே ஆட்சி மாற்றத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியும். அத்துடன் சர்வகட்சி குறுகிய கால இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும்.

கோட்டாபயவுடன் தொடர்பில்லாத புதிய ஜனாதிபதி தெரிவு

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்பில்லாத ஒரு புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இத்தகைய ஜனாதிபதியை தெரிவு செய்வது மிக அவசியமாகும்.

பொது நலனுக்கு பதிலளிக்க வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை: ப்ரைடே போரம் | Parliament Members Responsible Public Friday Forum

எனவே, பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், மக்களால் நம்பப்படும் ஒரு புதிய ஜனாதிபதியும், சர்வகட்சி அரசாங்கமும் குறுகிய இடைக்காலத்திற்கு பதவியில் அமர்த்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயநலம் இலங்கையை தோல்வியடைய செய்யும்

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல், பல்வேறு சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தின் கைகளில் ஆட்சியை வழங்குவது மற்றும் பொருளாதார மீட்சியின் அடித்தளமான அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கான கடைசி வாய்ப்பாகும்.

எனவே, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சுயநலத்துடன் எதிர்கால நோக்கமின்றி வாக்களிப்பதன் மூலம் இலங்கை நாட்டைத் தோல்வியடையவே செய்ய முடியும்” என தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US