அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை!

Parliament of Sri Lanka Government Employee Government Of Sri Lanka
By Sajithra Sep 05, 2026 10:09 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட்  உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு சேவையிலிருந்து விலகியுள்ளது.

பதவிகளில் இருந்து விலகுபவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்றும், கடந்த வாரமும் பல அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விடைபெற்று ஏனைய துறைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நிறுத்தப்பட்ட சலுகைகள்.. 

பதவி விலகிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனியார் துறையில் உயர் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.

அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை! | Parliament Employees Resigned Due No Privileges

குறுகிய காலத்திற்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.

பெண் நாடாளுமன்ற ஊழியர்கள் அனுபவித்து வந்த விடுமுறை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமையே சேவையிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகும்.

அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிர்வாகம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலைமை குறித்து நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அரசாங்கம் எடுத்த பொதுக் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக, உரிய விடுமுறைக் கொடுப்பனவை வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க

ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க

நாமலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட சாட்சியங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது..!

நாமலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட சாட்சியங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது..!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US