விரைவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ராஜபக்சர்கள்! வெளியான உள்ளகத் தகவல்கள் (Video)
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Rajapaksa Family
Sagara Kariyawasam
By Benat
விரைவில் ராஜபக்சர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரை விட எம்மவர்களும் அரசியல் சூழ்ச்சி செய்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள், தேசிய பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US