தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கைக்கு வழங்கும் செய்தி(Video)
Gotabaya Rajapaksa
Economy of Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Benat
எதிர்காலத்திலும் நாட்டுக்கு சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமையவும் அரசியல் கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கு அமையவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்களின் பின்னர் அவர் நாட்டை விட்டு தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் இன்றைய பத்திரிகைகளில் வெளியான மேலும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US