மோசமான நிதி நெருக்கடிக்குள் செல்லும் இலங்கை! சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர் (Video)
அடுத்த ஆறு மாதங்களில் நாடு மிக மோசமான நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும், இதனை சமாளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆனால் ஆட்சியை தக்க வைக்கும் விதமாக மியன்மாரின் இராணுவ ஆட்சியை நோக்கிய சூழ்ச்சியொன்று நாட்டிற்குள் பலமடைந்து கொண்டுள்ளது, ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்து விட்டு மியன்மாரை போன்றதொரு ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் இடம்பெற்றுக் கொண்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri