கோட்டாபயவின் வருகை தொடர்பில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய பத்திரிகை
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த முறையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருகிறார் என ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று காலை வெளியான தி ஹெரால்டில் (The Herald) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தி ஹெரால்ட் உலகின் மிக நீண்ட காலமாக இயங்கும் தேசிய பத்திரிகையாகும். உலகின் எட்டாவது பழமையான தினசரி செய்தித் தாளாகவும் இது புகழ்பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்தில் மிக அதிகளவில் விற்பனையாகும் இந்த பத்திரிகை, இணையத்திலும் செய்திகளை வெளியிடுகிறது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை குறித்து ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் வகையில் இப்பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri