இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான அறிவிப்பை கல்வியமைச்சு நேற்று வெளியிட்டிருந்தது.
அதன்படி சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) இன்று வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,