ஹிஷாலினி உயிரிழப்பில் தொடரும் மர்மம் - தாய் கண்முன் திறக்கப்பட்ட சவப்பேழை
Death
Rizad Badudeen
Diagama
By Mayuri
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு இலக்காகி டயகம சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடித்து வரும் நிலையில் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சடலம் அடங்கிய சவப்பேழை குழியிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.
சடலத்தை அடையாளம் காட்ட சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் ஹிஷாலினியின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US