தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள்

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Dhayani May 05, 2026 12:24 PM GMT
Report

பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.

இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தல்

பாணந்துறை குடு சலிந்துவின் (சலிந்து மல்சித்த) பிரதான உதவியாளரான துபாய் அசிதா, போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை முடக்கியுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள் | Panadura Salindu Property Confiscated

இதற்கமைய, ரூ. 40 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள், இரண்டு மாடி வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பு கொண்ட மற்றொரு காணி, சுமார் 106 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள பணம் ஆகியவை சொத்துக்களில் அடங்கும் என்று புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக்குழுத்தலைவரான பாணந்துறை குடு சலிந்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார்.

இவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் உதவியாளர்கள் அவ்வப்போது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்

தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

YOU MAY LIKE THIS VIDEO




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US