தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்

Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Dhayani May 05, 2026 12:10 PM GMT
Report

தமிழ்நாடு தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியை உருவெடுத்தாலும் கூட பெரும்பான்மை கிடைக்காததனால் அவர் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியான நிலையில் த.வெ.க. கட்சி முன்னிலை வகித்து வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

100+ எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் | Vijay Tvk Faces Battle In Assembly 100 Opposition

அதேநேரம் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் 100+ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பது விஜய்க்கு சவாலையே கொடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அவருக்கு எதிராக சட்டசபையில் அமரப்போகும் திமுக மற்றும் அதிமுகவின் அந்த 100க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி வரிசை என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

புதிய சதுரங்க வேட்டை

இருப்பினும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவை நாட திட்டமிடப்பட்டுள்ளதுடன், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மை இல்லாத ஒரு அரசை நடத்துவது என்பது சிக்கலான விடயமாக பார்க்கப்படுகின்றது.

தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் | Vijay Tvk Faces Battle In Assembly 100 Opposition

மேலும், பெரும்பான்மை ஆட்சி மைந்தால் கூட்டணிக்கட்சிகளின் திட்டங்கள், முக்கியமான துறைகளைக் கேட்பது முதல் நிர்வாக மாற்றங்கள் வரை கூட்டணிக் கட்சிகள் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், விஜய்யின் இந்த வெற்றி அவரது மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட பலம் கொண்ட எதிர்க்கட்சியைச் சமாளிப்பதும், கூட்டணிகளைச் சமாளிப்பதும் ஒரு புதிய வகை சதுரங்க வேட்டையாக பார்க்கப்படுகின்றது.    

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

நள்ளிரவு ஏற்பட்ட அனர்த்தம்! பலியான இளம் பெண் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US