நிலவும் மோசமான வானிலை: ஆற்றில் கவிழ்ந்த மோட்டார் வாகனம்
Kalutara
Sri Lanka Police Investigation
Weather
By Dhayani
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பாணந்துறை - பன்னமபுர வீதியில் மோட்டார் வாகனமொன்று சறுக்கிச்சென்று கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில் மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் பயணம் செய்துள்ளனர்.

வாகனத்தை மீட்க உதவி
இதன்போது விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன்,உள்ளூர்வாசிகள் கயிறுகளின் உதவியுடன் வாகனத்தை மீட்க உதவியுள்ளனர்.
மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், மோட்டார் வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US