பலாலி விமானப்படைத் தளபதி - வடக்கு மாகாண ஆளுநருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு
Sri Lanka Airport
Sri Lanka Politician
Sri Lanka Government
Northern Province of Sri Lanka
Political Development
By Thevanthan
பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
சுமுகமான சந்திப்பு
இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துறையாடப்பட்டது.
இந்த உத்தியோகப்பூர்வமாக சந்திப்பின் போது சமகால நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் சம்பிரதாயபூர்வமான இந்த சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண் டு சிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US