இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தானிய அணி..
Cricket
Sri Lanka Cricket
Pakistan national cricket team
Zimbabwe national cricket team
By Amal
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20க்கு20 கிரிக்கெட்டின் நேற்றைய(22) ஆட்டத்தில், பாகிஸ்தானிய அணி, இலங்கை அணியை 7 விக்கட்டுக்களால் தோற்கடித்துள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 128 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தானிய வெற்றி
இதனையடுத்து 129 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தான் ஏற்கனவே, ஸிம்பாப்வே அணியையும் தோற்கடித்திருந்தது. அதேநேரம் ஸிம்பாப்வே அணி, இலங்கை அணியை தோற்கடித்திருந்தது.
You May Like This..
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US