வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
Cricket
Sri Lanka Cricket
Pakistan national cricket team
By Sheron
141 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் வீரர் சவுத் ஷக்கில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் குவித்த ஓட்டங்கள் பின்வருமாறு
- முதல் டெஸ்ட் போட்டி- 76 ஓட்டங்கள்
- இரண்டாம் டெஸ்ட் போட்டி- 63 மற்றும் 94 ஓட்டங்கள்
- மூன்றாம் டெஸ்ட் போட்டி- 53 ஓட்டங்கள்
- நான்காம் டெஸ்ட் போட்டி- 55 ஓட்டங்கள்
- ஐந்தாம் டெஸ்ட் போட்டி- 125 ஓட்டங்கள்
- ஆறாம் டெஸ்ட் போட்டி- 208 ஓட்டங்கள்
- ஏழாம் டெஸ்ட் போட்டி- 58 ஓட்டங்கள்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US