பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா பயணம்: மார்கோ ரூபியோவுடன் முக்கிய சந்திப்பு!
American Express
Pakistan
Washington
By Amal
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் இன்று(29.05.2026) அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சி.க்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றம்
அங்கு அவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டு அமைச்சர்களும் "இருதரப்பு உறவுகள் குறித்து மறு ஆய்வு செய்யவுள்ளனர்.
அத்துடன் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு நாடுகளின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்" என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US