நெல்லுக்கான கொள்வனவு விலைகளை அறிவித்தது அரசாங்கம்!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Price
By Sajithra
2025 - 2026 மகா பருவ நெல் கொள்முதல் திட்டத்திற்கான பொருத்தமான விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொள்வனவு விலை
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலாந்த இந்த விடயத்தை விளக்கினார்.

அதன்படி, ஒரு கிலோ கீரி சம்பா அரிசி ரூபா 140 விலையிலும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூபா 130 விலையிலும், ஒரு கிலோ நாட்டு அரிசி ரூபா 120 விலையிலும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
அதேநேரம், இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபைத் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த தெரிவித்தார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US