அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு குறித்து வெளியான புதிய தகவல்

Anura Kumara Dissanayaka NPP Government
By Kamal Feb 15, 2026 09:40 AM GMT
Report

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட அண்மைய “மூட் ஒப் த நேஷன்” (Mood of the Nation) கருத்துக்கணிப்பில் அரசின் அனுமதி விகிதம் 65% ஆக பதிவாகியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு வெரிட்டே ரிசர்ச் Verité Research நிறுவனத்தால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு குறித்து வெளியான புதிய தகவல் | Govt Approval Holds Strong At 65 Percent

±3 சதவீத பிழை வரம்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கடந்த ஆண்டு (2025 பிப்ரவரி) 62% ஆக இருந்த அனுமதி விகிதத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை 65% என பதிவாகி இருப்பது புள்ளி விபரவியல் ரீதியாக நிலைத்தன்மையை காட்டுகிறது.

அதேவேளை, அரசை நிராகரிக்கும் விகிதமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்கிறது.

நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கருத்துக்கணிப்பு வரலாற்றில் முதல் முறையாக, “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை நல்லது அல்லது மிகச் சிறந்தது” என மதிப்பிட்டவர்களின் விகிதம், “மோசமானது” எனக் குறிப்பிட்டவர்களை விட அதிகரித்துள்ளது.

பொருளாதார முன்னேற்றம் குறித்து நம்பிக்கை கொண்டோரின் விகிதமும் உயர்ந்துள்ளது.

“பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது” என கூறியோர் விகிதம் கடந்த ஆண்டு 55% இருந்த நிலையில், இம்முறை 64% ஆக உயர்ந்துள்ளது. “மேலும் மோசமாகிறது” என கூறியோரின் விகிதம் பெரிதாக மாற்றமின்றி உள்ளது.

கருத்து தெரிவிக்காதோரின் எண்ணிக்கை குறைந்திருப்பது, மக்கள் நாட்டின் பொருளாதார திசை குறித்து அதிக நம்பிக்கையுடனும் தெளிவுடனும் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அனைத்து உணர்வுகளும் “பொருளாதார நம்பிக்கை குறியீடு” (Economic Confidence Index) எனப்படும் -100 முதல் +100 வரை அளவிடப்படும் குறியீட்டில் தொகுக்கப்படுகின்றன.

இம்முறை அந்தக் குறியீடு +36 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது +14 ஆக இருந்தது.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 50% ஐத் தாண்டி திருப்தி அளவு உயர்ந்தது இது முதல்முறையாகும். அரசை முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்தபோது, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை குறைப்பதில் அரசுக்கு அதிகமான நேர்மறை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இது ஊழலைக் குறைப்பதை விட கூடுதல் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அண்மைய கருத்துக்கணிப்பு 2026 ஜனவரி 24 முதல் பெப்ரவரி 3 வரை நடத்தப்பட்டது.

தனித்தனி குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,048 இலங்கை வயது வந்தவர்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான, பல கட்ட சீரற்ற மாதிரி தேர்வின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 95% நம்பகத்தன்மை மட்டத்தில் ±3.0 சதவீத அதிகபட்ச பிழை வரம்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US