சிறைச்சாலை வைத்தியசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Sajithra
சிறைச்சாலைகளிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மருத்துவமனைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை முன்னூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கைகளுக்கு பற்றாக்குறை
இருப்பினும் நூற்றி எண்பத்தைந்து படுக்கைகள் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் நிரம்பி வழிவதே இதற்குக் காரணம் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US