இலங்கையில் தடைப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Dhayani
நாட்டில் தேவையான ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நோயாளர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று நிலையத்தினால் சில ஆய்வுக்கூட பரிசோதனைகள் அந்தந்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும், அவற்றின் பல ஆய்வுகூட சேவைகள் முடங்கியுள்ளதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 271 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US