அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Mayuri
வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமது கடமைகளை காரணம் காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US