கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவருக்கு தண்டப்பணம்
Cannabis
Police
Kilinochchi
Court
By Sudaron
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு தலா 6500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 920 மில்லிகிராம் மற்றும் 760 மில்லி கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் குறித்த இருவரையும் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த இருவருக்கும் தலா ஆறாயிரத்து ஐந்நூறு தண்டப்பணம்
விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US