தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாட தீர்மானம்
Election Commission of Sri Lanka
Election
Sri Lankan local elections 2023
By Aanadhi
தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தீர்மானித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பெற்றுக் கொடுப்பதில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்து, தேர்தல் ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் இன்று (28.02.2023) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாட சபாநாயகர் மகிந்த யாப்பா தீர்மானித்துள்ளார்.
கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அணி என்பவற்றுடன் இன்று இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US