அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Benat Apr 16, 2025 07:55 AM GMT
Report

மிக நீண்ட புத்தாண்டு விடுமுறையில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் யாராவது வெளிநாடு சென்று  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இலங்கையில்,   தமிழ் - சிங்கள புத்தாண்டு  காலத்தில் மிக நீண்ட விடுமுறைகாலம் அனைவருக்கும் கிடைக்கப்பெறும்.

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

வெளிநாடு சென்றது யார்..

இந்தநிலையில், கடந்த காலங்களில், கடந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று  புத்தாண்டினை கொண்டாடிவிட்டு நாட்டுக்குத் திரும்புவர்.

அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள் | Opposition Party Searching For Ministers  

சிலர் புத்தாண்டுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கு செல்வதும், மேலும் சிலர் புத்தாண்டு சமயம் எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாய கடமைகளை முடித்து விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

எனினும்,  இது போன்ற வெளிநாட்டு கொண்டாட்டங்களில் தமது அரசாங்கத்தினர் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என உறுதியளித்ததுடன், இப்படிச் செல்லும் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள் | Opposition Party Searching For Ministers

இந்த நிலையில்,  தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டில்  வழக்கம் போலவே நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள், அநுர தரப்பின் அமைச்சர்கள் யாராவது வெளிநாடு சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும், இதுவரை அதுபோல எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் இதனால் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல்  வெளியிட்டுள்ளது. 

வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இஸ்ரேல் நாட்டவருக்கு அதிரடித் தடை விதித்துள்ள மாலைதீவு

இஸ்ரேல் நாட்டவருக்கு அதிரடித் தடை விதித்துள்ள மாலைதீவு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US