லண்டனில் இருந்து இரகசியமாகக் கடத்திச்செல்லப்பட்ட உளவாளி! புலனாய்வுத் துறையின் அதிரடி ஆட்டம் (Video)
கனடாவில் வைத்து புலம்பெயர்ந்த சீக்கியத் தலைவர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உளவு அமைப்புகளின் தேசங்கள் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு தேசத்தின் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவருகின்ற அமைப்புகள் புலம்பெயர் தேசங்களில் தங்கியிருந்தபடி போராடிவருகின்ற தருணங்களில், அந்தத் தேசத்தின் புலனாய்வுப் பிவுகள் எப்படி அந்த நபர்களைக் கையாளுவார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் முதற்கொண்டு புலம்பெயர்ந்து நிற்கும் ஒவ்வொரு இனமும் கண்டிப்பாக அறிந்துவைத்திருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம்.
அந்த வகையில் புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை லண்டனில் இருந்து அவரது சொந்த தேசத்திற்கு எவ்வாறு கடத்திச் சென்றார்கள் என்கின்ற ஒரு counterintelligence operation பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam