ஈராக் மீதான அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட தாக்குதல்(Video)
ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மேற்கொண்ட வான்வெளித்தாக்குதலுக்கு அமெரிக்கா சூட்டியிருந்த பெயர் ஆபரேஷன் இன்ஸ்டன்ட் தன்டர் (operation instant thunder).
1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி ஆரம்பமான கூட்டுப்படைகளின் வான்தாக்குதலானது ஈராக்கின் வான்வெளித்தாக்குதலை முற்றாக செயலிலக்க செய்திருந்தது.
ஆபரேஷன் இன்ஸ்டன்ட் தன்டர் (operation instant thunder) ஆனது அமெரிக்க உயிரிழப்புக்களை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.
இந்த படை நடவடிக்கை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான முழுமையான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்,