வட மாகாணத்தில் கன மழை: இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் திறப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
Rain
By Erimalai
வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வருகிறது.
மழைக்காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கதவுகள் திறப்பு
மேலும், தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீர்மட்டம் தற்பொழுது 36.6 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இரணைமடு குளத்தின் 08 கதவுகளும்1/2இஞ்சி மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US