இரணைமடுகுளத்தின் 14 வான்கதவுகள் திறப்பு
Kilinochchi
Sri Lanka
Weather
By Independent Writer
Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக இரணைமடுக்குளத்தின் 14வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை
இதன் காரணமாக, மக்கள், குறிப்பாக ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியன், பனனங்கண்டி மற்றும் கனகராயன் ஆற்றின் அருகிலுள்ள மக்கள், அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US