திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்குரிய கணனி வள நிலையம் திறந்து வைப்பு(Photos)
Trincomalee
Students
Zonal Office
Information Tecnology
By Kanamirtha
திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்குரிய கணனி வள நிலையம் (information teacnology distance learning hub) ஆக வசதிகள் மேம்படுத்தப்பட்டு இன்று கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச். ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்கவினால் மீள திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன் உட்பட அதிகாரிகள் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதற்காக 3.51 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
உயர்தரம் எழுதிய மாணவர்கள், பாடசாலைக்கல்வியை இடையிலே கைவிட்ட மாணவர்கள்,
இளைஞர் யுவதிகள், அரச உத்தியோகத்தரகள் போன்றோரிற்கான தகவல் தொழினுட்பம்
மற்றும் மொழித்துறைசார் பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.




Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US