வடக்கு கிழக்கு இணைந்தாலே எமக்கு தீர்வு..! சாணக்கியன் எடுத்துரைப்பு

Shanakiyan Rasamanickam Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Kiyas Shafe Apr 29, 2025 06:11 AM GMT
Report

கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தனித் தனியாக பிரிந்து இருப்பதால், நாம் எதனையும் சாதித்து விட முடியாது. எனவே இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வெளிநாட்டு நாணயத்துடன் சிக்கிய தமிழ் யுவதி

கொழும்பில் வெளிநாட்டு நாணயத்துடன் சிக்கிய தமிழ் யுவதி

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு 

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடிய நாங்கள் வேறு வழியில்லாமல் ஜனநாயக ரீதியில் ஒரே இலங்கைக்குள் தற்போது எமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைந்தாலே எமக்கு தீர்வு..! சாணக்கியன் எடுத்துரைப்பு | Only Solution For If The North And East Unite

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கும் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற கட்சி எமது கட்சி மாத்திரமே.

தேசிய மக்கள் கட்சியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர் இந்த பிரதேசத்திற்கு வந்திருப்பார்களா என்பது கூட சந்தேகம்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி அமைச்சர், தமக்கு வாக்களித்த மக்களுடைய பிரச்சினைகளை பார்க்காமல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து அங்குள்ள வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பேரினவாத கட்சி வேட்பாளர்களினால் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே ஜனாதிபதியின் கட்சியை நாங்கள் தோற்கடித்தவர்கள். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காவிட்டிருந்தால், அவர்களால் இந்த மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது.\

வடக்கு கிழக்கு இணைந்தாலே எமக்கு தீர்வு..! சாணக்கியன் எடுத்துரைப்பு | Only Solution For If The North And East Unite

தமிழர் தலைநகரமான திருகோணமலையில் சிங்கள பேரினவாத கட்சி வென்று இருக்கிறது என்றால் அது எங்களுக்கு அபாயகரமானதாகும்.

எங்களுடைய பூர்வீக நிலங்களை நாங்கள் இழக்க வேண்டி ஏற்படும். திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களுடைய எண்ணிக்கை 70வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஆனால் சிங்கள மக்கள் வாழ்கின்ற மாவட்டத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 20 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது. இது திட்டமிட்ட குடியேற்றத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது அல்லவா!

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்கள்தான் பேச வேண்டும். அதற்கான தீர்வுகளை நாங்கள்தான் முன்வைக்க வேண்டும். பேரினவாத கட்சி வேட்பாளர்களினால் முன்வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

அரச ஊழியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

அநுரவின் கைகளுக்கு கிடைத்த ரணிலின் முக்கிய ஆவணம்!

அநுரவின் கைகளுக்கு கிடைத்த ரணிலின் முக்கிய ஆவணம்!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US