நுவரெலியாவில் யானை தாக்குதல்: ஒருவர் பலி
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka
By Rakesh
நுவரெலியாவில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் இன்று(26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியே ஆணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(26) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்து சாம்பலாகிய மருந்துகள்(Photo) |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US