மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
Badulla
Sri Lanka Police Investigation
By Rakesh
பதுளையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பதுளை - ஹாலி - எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது.
உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹாலி - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US