இலங்கையில் மூன்று மாதங்களில் தினமும் ஒரு யானை உயிரிழப்பு
Humanite
World Forestry Day
Sri Lanka
Elephant
By Sivaa Mayuri
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புக்கள் மனித காரணங்களினால் ஏற்பட்டவையாகும், எனவே அழிந்து வரும் யானைகளை காப்பாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித தலையீட்டால் இறப்புக்கள்
இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள தகவல்படி, இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் 151 யானைகள் இறந்துள்ளன.

இவற்றில், குறைந்தது 67 இறப்புக்கள், மனித தலையீட்டின் காரணமாக ஏற்பட்ட இறப்புக்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு யானை இறப்புகள் 433 ஆக இருந்தது.
அதேநேரம் யானைகளின் தாக்கங்களால் 145 மனித இறப்புகள் பதிவாகியிருந்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US