யாழில் கோர விபத்து! கணவன் பலி மனைவி படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Mannar
Jaffna Teaching Hospital
Death
By Thulsi
யாழ்ப்பாணம் - ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (19.08.2023) பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US